வேன் – லாரி நேருக்கு நேர் மோதியது! நொறுங்கியது வாகனம்!!

புதுக்கோட்டை அடுத்த திருமயத்தில், ஐயப்பன் பக்தர்கள் சென்ற வேன் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளாகியது. இதில்10 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்து அனைவரும் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் ஐயப்பன் கோயிலுக்கு சென்று சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிழந்தனர். இதையடுத்து, சம்பவத்தை … Continue reading வேன் – லாரி நேருக்கு நேர் மோதியது! நொறுங்கியது வாகனம்!!